2026ம் ஆண்டில் தென்னிந்திய நடிகைகளின் சொத்து மதிப்பு
#Cinema
#Actress
#money
#South Indian
Prasu
3 hours ago
திரை உலகில் நடிகர்கள் மட்டுமே அதிக சம்பளம் வாங்கி வந்தனர். சமீபகாலமாக நடிகைகளின் சம்பளமும் அதிகரிக்க தொடங்கி வருகிறது.
சினிமா மட்டுமின்றி விளம்பரங்கள் மற்றும் சொந்தமான தொழிலில் ஈடுபடுவது மூலம் நடிகைகளின் வருமானம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் 2026ம் ஆண்டு தென்னிந்திய திரை உலகில் டாப் 10 கதாநாயகிகளின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- நயன்தாரா : சொத்து மதிப்பு ரூ.200 கோடி
- அனுஷ்கா : சொத்து மதிப்பு ரூ.135 கோடி
- தமன்னா : சொத்து மதிப்பு ரூ.110 முதல் ரூ.120 கோடி
- சமந்தா : சொத்து மதிப்பு ரூ.110 முதல் ரூ.120 கோடி
- திரிஷா : சொத்து மதிப்பு ரூ.85 முதல் ரூ.100 கோடி
- காஜல் அகர்வால் : சொத்து மதிப்பு சுமார் ரூ.85 கோடி
- ராஷ்மிகா மந்தனா : சொத்து மதிப்பு ரூ.66 கோடி
- பூஜா ஹெக்டே : சொத்து மதிப்பு ரூ.50 கோடி
- சாய்பல்லவி : சொத்து மதிப்பு ரூ.47 கோடி
- சுருதிஹாசன் : சொத்து மதிப்பு ரூ.45 கோடி
(வீடியோ இங்கே )