கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் மீட்பு

#Death #Police #Canada #Investigation
Prasu
1 month ago
கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் மீட்பு

கனடாவின் க்யூபெக் மாகாணத்தில் உள்ள கிட்டிகன் ஸிபி சமூகத்தில் மூவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

கிச்சி மிகேன் தெருவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அங்கு ஒருவரை சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில் கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அதே வீட்டில் காயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளனர். 

இந்த மரணங்கள் தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!