இதுதான் அனுரா. ஏழைகளை தேடிச் சென்று கொண்டாடும் இலங்கையின் முதல் தலைவன்.
உலகில் கடவுள் வந்து அவதார மனிதனாக வாழ்ந்தார் அல்லது வாழுகிறார் அல்லது வாழ்வார் என பல இடங்களில் படித்திருக்கிறோம்.
இலங்கையைப் பொறுத்தவரையில் இதுவரை காணாத அளவில் மக்கள் தொண்டனாக மக்கள் சேவகனாக நாட்டில் தலைமை கிடைத்தது வறிய மக்களுக்கு ஒரு கடவுள் அவதாரமாகவே கருதலாம்.
அவ்வகையில் அனுரா என்ற நாமத்தை மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளார்கள்.
அவரது மக்கள் சேவைகள், மக்களை மக்களாக அரவணைத்து பாராட்டி கொண்டாடுவது என பல விடயங்களை கூறலாம்.
அவ்வகையில் மக்களை சந்திக்கும் அரசியல் தலைவர் ஒருவர் , பின்னர் வாகனத்தில் ஏறியவுடன் செனிடைசர் இட்டு கைகளை கழுவிக் கொள்வார்... அதனை நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன் என்கிறார் ஊடகவியலாளர் சிவா ராமசாமி
அவர் தொடர்ந்து எதிர்க்கட்சியில் இருக்க அதுவும் ஒரு காரணமாக இருக்கும்..
அதை விடுவோம்..
எனக்குத் தெரிய தோட்டத் தொழிலாளி ஒருவரின் கைகளை இறுகப்பற்றிய முதல் ஜனாதிபதி இவராகத்தான் இருக்கும்...என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.