நியூயார்க்கில் கடும் குளிர் காரணமாக 18 பேர் உயிரிழப்பு
#Death
#America
#Newyork
#Cold
Prasu
2 months ago
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை பாதித்த கடுமையான குளிர் காலநிலை காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜனவரி மாத இறுதியில் இருந்து நியூயார்க் நகரம் கடுமையான குளிர் காலநிலையை அனுபவித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
13 நாட்களாக வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸில் அல்லது அதற்குக் கீழே இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், வரும் நாட்களில் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகரம் முழுவதும் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )