கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபராக  M.N.S.மெண்டிஸ் பதவியேற்பு !

#SriLanka #Police #Kilinochchi #Mullaitivu #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபராக  M.N.S.மெண்டிஸ் பதவியேற்பு !

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபராக M.N.S.மெண்டிஸ் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

images/content-image/2024/08/1770360888.jpg

சர்வமத வழிபாட்டைத்தொடர்ந்து இரணைமடுவில் உள்ள பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

images/content-image/2024/08/1770360861.jpg

இதற்கு முன்பு மேல் மாகாணத்தின் போக்குவரத்துக்கு பொறுப்பாக கடமையாற்றிருந்தார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!