மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளரின் ஒழுங்குபடுத்தலுக்கமைய கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவிக்கூடு அகற்றம் .
#SriLanka
#Kilinochchi
#District
#Wasp
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
05.02.2026 அன்று காலை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மூன்று மாடிக்கட்டிடத்தில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்தமையால் 39மாணவர்கள் மூன்று ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட

நிலையில் மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய குளவிக்கூட்டினை அகற்றும் நடவடிக்கையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு செயற்பாடுகளை மேற்கொண்டது

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளரின் ஒழுங்குபடுத்தலில் இராணுவத்தினரின் உதவியுடன் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் குறித்த குளவிக்கூடு அகற்றப்பட்டது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்