இன்றைய ராசிபலன் (05.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
அசுவினி: உடலும் உள்ளமும் உற்சாகமாகும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். பரணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கார்த்திகை 1: பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பொருளாதார நெருக்கடி நீங்கும். ரோகிணி: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். மிருகசீரிடம் 1,2: பழைய கடன்கள் வசூலாகும். புதிய பொருட்கள் சேரும்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். திருவாதிரை: உங்கள் திறமை வெளிப்படும். இழுபறியாக இருந்த வேலை முடியும். புனர்பூசம் 1,2,3: வேலைப்பளு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும்.
கடகம்
புனர்பூசம் 4: குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர். நண்பர்களால் நன்மை ஏற்படும். பூசம்: பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வழக்கு வெற்றியாகும். ஆயில்யம்: சிலர் வியாபாரத்தை மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர். பொன் பொருள் சேரும்.
சிம்மம்
மகம்: வரவால் வளம் காணும் நாள். உங்கள் செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பூரம்: குழப்பத்தில் இருந்து வெளியில் வருவீர்கள். வாக்கு வாதங்களைத் தவிருங்கள். உத்திரம் 1: பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இன்று இறங்க வேண்டாம்.
கன்னி
உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவு ஏற்படும். அஸ்தம்: பண விவகாரத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். சகபணியாளரை அனுசரித்துச் செல்லுங்கள். சித்திரை 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
சித்திரை 3,4: செலவின் வழியே நன்மை காண்பீர்கள். நினைத்த வேலைகளை முடிப்பீர். சுவாதி: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் கனவு இன்று நனவாகும். விசாகம் 1,2,3: வழக்கமான வேலைகளில் ஆதாயம் காண்பீர். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.
விருச்சிகம்
விசாகம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் செயலில் வேகம் இருக்கும். அனுஷம்: பொருளாதார நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும். கேட்டை: பெரியோரின் ஆதரவு உண்டாகும். திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.
தனுசு
மூலம்: தெய்வ வழிபாட்டால் எண்ணியது நிறைவேறும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பூராடம்: வருமானத்தில் கவனம் செலுத்துவீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: எதிர்பாராத நெருக்கடிகளை சந்தித்தாலும், அதை உங்கள் திறமையால் சமாளிப்பீர்.
மகரம்
உத்திராடம் 2,3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருவோணம்: பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நெருக்கடி நீங்கும். அவிட்டம் 1,2: மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் ஆதாயம் கூடும்.
கும்பம்
அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை ஒத்தி வையுங்கள். சதயம்: தொழில் பிரச்னைகள் முடியும். நண்பர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். பூரட்டாதி 1,2,3: அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவர். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
மீனம்
பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும்.
உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும்.
ரேவதி: இழுபறியாக இருந்த வேலை எளிதாக நடந்தேறும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
(வீடியோ இங்கே )