சீனாவில் பாலம் இடிந்து விழுந்ததில் 05 தொழிலாளர்கள் மரணம்

#China #Death #Workers #collapse #Bridge
Prasu
1 month ago
சீனாவில் பாலம் இடிந்து விழுந்ததில் 05 தொழிலாளர்கள் மரணம்

சீனாவில் கட்டுமானத்தில் இருந்த ரயில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியாங்சுவில் உள்ள யான்செங்கில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மீட்புக் குழுக்களின் தொடர் முயற்சியில் 03 பேரின் சடல்கள் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் இடம்பெற்ற உடனேயே அவசர சேவைகள் அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!