அமெரிக்காவில் தாக்கிய பனிப்புயல் - உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

#Death #America #Climate #Snow
Prasu
4 months ago
அமெரிக்காவில் தாக்கிய பனிப்புயல் - உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய பனி புயல் காரணமாக வட மற்றும் தென் கரோலினா மாகாணங்கள் மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் 100ஐ நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4