புதிய கணக்காய்வாளர் நாயகமாக எல்.எஸ்.ஐ. ஜெயரத்ன நியமனம்!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
6 months ago
புதிய கணக்காய்வாளர் நாயகமாக எல்.எஸ்.ஐ. ஜெயரத்ன நியமனம்!

இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக எல்.எஸ்.ஐ. ஜெயரத்னவை நியமிக்க அரசியலமைப்புச் சபை இன்று ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (3) நண்பகல் 12.00 மணிக்கு அரசியலமைப்புச் சபை கூடியது.

இதன்போது கணக்காய்வாளர் பதவிக்கு ஜனாதிபதி பரிந்துரைத்த பெயர்களை பரிசீலித்த அரசியல் சபை ஒருவழியாக இறுதி தீர்மானத்தை எடுத்துள்ளது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4