தெஹ்ரானுடனான ஒப்பந்தம் தொடர்பில் நம்பிக்கையுடன் காத்திருக்கும் ட்ரம்ப்!

#SriLanka #world_news #Iran #Trump #Deal
Thamilini
4 months ago
தெஹ்ரானுடனான ஒப்பந்தம் தொடர்பில் நம்பிக்கையுடன் காத்திருக்கும் ட்ரம்ப்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், தெஹ்ரான் ஒப்பந்தம் ஒன்றை எட்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இராணுவத் தலையீடு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், ஈரானுக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து ட்ரம்ப் இன்னும் 'இறுதி முடிவை' எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

 போராட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்திவிட்டு, அணு ஆயுதங்களைத் தவிர்த்து ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு ட்ரம்ப்  மீளவும் தெஹ்ரானை வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக ஈரானில் போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தவிர்க்குமாறும், அணுவாயுதம் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை எட்டுமாடுறும் ட்ரம்ப் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4