சமல் ராஜபக்ஷவின் மகன் ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

#SriLanka #Arrest #CourtOrder
Thamilini
6 months ago
சமல் ராஜபக்ஷவின் மகன் ஷமிந்திர ராஜபக்ஷவை  கைது செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) உத்தரவிட்டுள்ளது. 

அவர் தற்போது அமெரிக்காவில் உள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு CID-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 ஏர்பஸ் விமான வழக்கில் ஷமிந்திர ராஜபக்ஷ சந்தேக நபராகப் பெயரிடப்பட்டதை அடுத்து, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4