ஏழு மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம்!
#SriLanka
#strike
#District
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
5 hours ago
ஏழு மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணத்தின் சில மாவட்டங்களுக்கும் காலி, மாத்தறை மாவட்டங்கள் உள்ளடங்கலாக 7 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இயற்கை ஆபத்துகள் முன்னெச்சரிக்கை மையத்தால் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டது.
அதன்படி தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணத்தின் சில மாவட்டங்களுக்கும் காலி, மாத்தறை மாவட்டங்கள் உள்ளடங்கலாக 7 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்