மருத்துவர்களின் தொழிற்சங்க போராட்டம் திட்டமிட்ட வகையில் நடைபெறுமா?

#SriLanka #strike #doctor
Thamilini
1 month ago
மருத்துவர்களின் தொழிற்சங்க போராட்டம் திட்டமிட்ட வகையில் நடைபெறுமா?

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக GMOAவின் செயலாளர் டாக்டர் பிரபாத் சுகததாச தெரிவித்திருந்தார். 

இருப்பினும் குறித்த தொழிற்சங்க நடவடிக்கையில் தங்கள் உறுப்பினர்கள் யாரும் ஈடுபட மாட்டார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் சங்கம் (AMS) தெரிவித்துள்ளது.

சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அசோக குணரத்ன, தங்கள் உறுப்பினர்கள் இன்று வழக்கம்போல் தங்களின் பணிகளை செய்வார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!