விநியோக பற்றாக்குறை - கடுமையாக உயர்ந்த இஞ்சியின் விலை!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
6 months ago
விநியோக பற்றாக்குறை - கடுமையாக உயர்ந்த இஞ்சியின் விலை!

உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக ஹட்டனில் உள்ள காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

 முன்னர் ஒரு கிலோகிராமுக்கு 300 முதல் 500 வரை விற்கப்பட்ட புதிய இஞ்சி, தற்போது   1,500 முதல்  2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

 தித்வா சூறாவளியால் இஞ்சி சாகுபடியில்  ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து சந்தையில் எற்பட்ட விநியோக பற்றாக்குறைவால் விலை உயர்வு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4