காணவில்லை. கண்டுபிடிக்க உதவுங்கள்: ஹட்டன் – ஒஸ்போன் பகுதியை சேர்ந்த திருமதி இருதயம் பத்மினி
#SriLanka
#Women
#Rescue
#Missing
Prasu
2 hours ago
ஹட்டன் – ஒஸ்போன் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி / செல்வி: இருதயம் பத்மினி அவர்கள் 2026-01-26 முதல் காணாமல் போயுள்ளார்.
இதுவரை அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தாலோ,யாரேனும் அவரைக் கண்டிருந்தாலோ தயவுசெய்து உடனடியாக கீழ்காணும் தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்:
(வீடியோ இங்கே )