கலாவத்தையில் போலி காணி உறுதி எழுதிய சட்டத்தரணி கைது

#SriLanka #Arrest #Lawyer #Fake
Prasu
2 hours ago
கலாவத்தையில் போலி காணி உறுதி எழுதிய சட்டத்தரணி கைது

கலாவத்தை நீதிமன்றத்தில் காணி ஒன்றுக்கு பொய் உறுதி எழுதிய சட்டத்தரணிக்கு 5 அரை வருடங்கள் சிறை தண்டனையும் 40 லட்சம் தண்டப்பணம் அத்துடன் அரசாங்கத்திற்கும் 1 லட்சம் தண்டப்பணமும் செலுத்துமாறு கலாவத்தை சிலாபம் நீதிபதி நயோமி விக்கிரமசிங்க தீர்ப்பு வழங்கப்பட்டது. 

நீதியையும் நீதிச்சேவை கற்று சத்தியப் பிரமாணம் செய்த சட்டத்தரணி மக்கள் சேவையும் சட்டவிரோதமாக ஒருத்தரின் காணியை சட்டவிரோதமாக சொத்துரிமை அக்கி உறுதி எழுதிய விளைவாக இந் வழக்கு நீண்டகாலமாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது இருக்கு இந்த தண்டனையும் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!