சுற்றுலா வந்த ரஷ்ய பெண்ணின் கைத் தொலைபேசி திருட்டு!

#SriLanka #Police #Russia
Thamilini
1 month ago
சுற்றுலா வந்த ரஷ்ய பெண்ணின் கைத் தொலைபேசி திருட்டு!

ரஷ்யப் பெண்ணிடமிருந்து கிட்டத்தட்ட 300,000 ரூபாய் மதிப்புள்ள கைத் தொலைபேசியை திருடிய நபர் ஒருவரை உனவதுன சுற்றுலா காவல் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

 வெளிநாட்டுப் பெண் அளித்த முறைப்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

 கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வசம் இருந்த பெண்ணின் தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டது. 

 கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!