இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு ஆயுதம் விற்பனை செய்யும் அமெரிக்கா!

#SriLanka #America #Israel #SaudiArabia
Thamilini
4 months ago
இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு ஆயுதம் விற்பனை செய்யும் அமெரிக்கா!

இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கும் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

 காசாவில் பலவீனமான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இஸ்ரேலுக்கு 30 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் கூட்டு இலகுரக தந்திரோபாய வாகனங்களை 1.8 பில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யவுள்ளது.

இதேவேளை 730 பேட்ரியாட் ஏவுகணைகளை சவுதி அரேபியாவிற்கு விற்பனை செய்யவும் ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4