10 பெய்லி பாலங்களை இலங்கைக்கு அனுப்பிய இந்தியா!

#India #SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
10 பெய்லி பாலங்களை இலங்கைக்கு அனுப்பிய இந்தியா!

தித்வா சூறாவளியால் சேதமடைந்த பாலங்களை சரிசெய்ய உதவும் வகையில், இந்தியா நேற்று (31)  10 பெய்லி பாலங்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

 வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பாலம்  இந்தியாவால் முன்மொழியப்பட்ட $450 பில்லியன் பொருளாதார தொகுப்பின் ஒரு பகுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!