லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை
#Cinema
#Actor
#Actress
#Director
#Movie
#Telugu
Prasu
2 hours ago
பிரபல மற்றும் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனை வைத்து புதிய படம் இயக்கப் போகிறார்.
இது அல்லு அர்ஜூனின் 23வது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட இருக்கும் நிலையில், படம் பற்றிய புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது இந்த படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடிக்க பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஷ்ரத்தா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )