பாஸ்ட் அண்ட் ப்யூரியஸின்(Fast and Furious) கடைசி பந்தயம் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

#Cinema #release #Hollywood
Prasu
4 hours ago
பாஸ்ட் அண்ட் ப்யூரியஸின்(Fast and Furious) கடைசி பந்தயம் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஹாலிவுட்டில் கார் ரேஸிங்கை வைத்து இயக்கப்பட்ட பிரபலமான திரைப்பட தொடர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்.

இதுவரை இந்த தொடரில் 10 படங்கள் வெளியாகி உலகெங்கிலும் வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இதன் 11வது மற்றும் கடைசி பாகம் தற்போது உருவாகி வருகிறது. கடைசி பாகம் 2028 மார்ச் 17ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் படத்தின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கடைசி பாகத்திற்கு 'Fast forever' என பெயரிடப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!