தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த இயக்குனர்கள் அறிவிப்பு
#TamilCinema
#Director
#Award
#Movie
Prasu
3 hours ago
2016 முதல் 2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமயில் விழா நடைபெறவுள்ளது.
சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், 2016-2022ம் ஆண்டுகளுக்கான சிறந்த இயக்குநர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2016 - லோகேஷ் கனகராஜ்
2017 - புஷ்கர் காயத்ரி
2018 - மாரி செல்வராஜ்
2019 - பார்த்திபன்
2020 - சுதா கொங்கரா
2021 - தா.செ.ஞானவேல்
2022 - கவுதம் ராமச்சந்திரன்
(வீடியோ இங்கே )