தென்னாப்பிரிக்காவில் பேருந்து மற்றும் லாறி மோதி விபத்து - 11 பேர் மரணம்

#Death #Accident #SouthAfrica
Prasu
4 months ago
தென்னாப்பிரிக்காவில் பேருந்து மற்றும் லாறி மோதி விபத்து - 11 பேர் மரணம்

தென்னாப்பிரிக்காவில் சிறிய பேருந்து ஒன்று, லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டின் கிழக்கு குவாசுலு-நடால் மாகாணத்தில் உள்ள டர்பன் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை ஜோகன்னஸ்பர்க் அருகே ஒரு லொறி மற்றும் மினிபஸ் டாக்ஸி மோதிய விபத்தில் 14 பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த விபத்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4