இயக்குனர் அட்லீயின் அதிர்ஷ்ட நடிகை யார்

#Actress #TamilCinema #Director #Movie
Prasu
1 hour ago
இயக்குனர் அட்லீயின் அதிர்ஷ்ட நடிகை யார்

இயக்குனர் அட்லீ தற்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார்.

முன்னதாக அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடித்த ஜவான் படத்திலும் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

images/content-image/1769632935.jpg

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அட்லீ, " தீபிகா படுகோன் எனது அதிர்ஷ்ட நடிகை. இந்த படத்தில் அவர் இதுவரை பார்த்திராத புதிய தோற்றத்திலும் காண்பீர்கள்" என்று தெரிவித்தார்.

மேலும், ஜவான் படத்தை போலவே தீபிகாவின் நடிப்பு இந்தப் படத்திலும் அனைவரையும் ஈர்க்கும் எனத் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!