கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் டிப்பர் அரச பேருந்து மோதி பாரிய விபத்து!
#SriLanka
#Accident
#Kilinochchi
#Bus
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
யாழில் இருந்து வவுனியா சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும் டிப்பர் வாகனமும் கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்துக்குள்ளானது.
இரண்டு வாகன சாரதிகளும் படுகாயம் அடைந்துள்ளனர்.
பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்