நகை வாங்குபவர்களுக்கு பேரிடி : 24 காரட் தங்கத்தின் விலை 04 இலட்சத்தை கடந்தது!
#SriLanka
#prices
#Gold
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
உலகளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதற்கமைய இன்றைய விலை நிலவரத்தின்படி, 22 காரட் தங்கத்தின் விலை 379,600 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், 24 காரட் தங்கத்தின் விலை 405,000 ஆக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்