வசனங்கள் இன்றி வெளியாகவுள்ள 'காந்தி டாக்ஸ்' படத்தின் டிரெய்லர்

#Actor #TamilCinema #release #trailer #Movie
Prasu
1 hour ago
வசனங்கள் இன்றி வெளியாகவுள்ள 'காந்தி டாக்ஸ்' படத்தின் டிரெய்லர்

வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக உருவாகியுள்ள காந்தி டாக்ஸ், படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படம் காமெடி பாணியில் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

கிஷோர் பி பெல்லேக்கர் இயக்கியுள்ள 'காந்தி டாக்ஸ்' படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும், 'காந்தி டாக்ஸ்' படம் காந்தி நினைவுதினமான வருகிற 30ம் திகதி உலகளவில் வெளியாக உள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!