மீண்டும் இணையும் துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஜோடி

#Actor #Actress #TamilCinema #Movie
Prasu
3 hours ago
மீண்டும் இணையும் துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஜோடி

2022ம் ஆண்டு துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் நடித்த 'சீதா ராமம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்நிலையில், துல்கர் சல்மானும் மிருணாள் தாக்கூரும் புதிய படத்தில் ஒன்றாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படம் சீதா ராமம் 2வாக இருக்குமா இல்லை புதிய படமாக இருக்குமா என்று ரசிகர்களை இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக மிருணாள் தாக்கூரிடம் சீதா ராமம் 2ம் பாகம் வருமா? என்று கேள்வி எழுப்பியதற்கு, "எனக்கு சீதா ராமம் 2ம் பாகம் வருமா என்று எந்த யோசனையும் இல்லை. ஆனால் அந்த படம் உருவானால் அதில் நானும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!