இரண்டு உலக தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று பெறுமை சேர்த்த சிறுவன்!

#SriLanka #sports #Tennis #gold medals
Thamilini
1 hour ago
இரண்டு உலக தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று பெறுமை சேர்த்த சிறுவன்!

11 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டு உலக தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டிகளில் வென்ற தவி சமரவீர, இன்று நாடு திரும்பியுள்ளார். 

ஜனவரி 14 முதல் 18 வரை பஹ்ரைனில் நடைபெற்ற போட்டியில் தவி சமரவீர தங்கப் பதக்கத்தை வென்றார். 

 ஜனவரி 19 முதல் 25 வரை கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற உலக ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டியில் 11 வயதுக்குட்பட்ட பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!