காலவரையற்ற தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கும் மருத்துவர்கள்!

#SriLanka #strike #doctor #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
காலவரையற்ற தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கும்  மருத்துவர்கள்!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளை (26.01) முதல் நாடளாவிய ரீதியாக காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளது.

 சுகாதார அமைச்சால் ஒப்புக்கொள்ளப்பட்ட தீர்வுகள் செயல்படுத்தப்படாத நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, நாளை காலை 8:00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் தொழிற்சங்கப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!