இரண்டாவது நாளாக தொடரும் மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டம் - அவதிப்படும் நோயாளிகள்!
#SriLanka
#strike
#doctor
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
மருத்துவர்கள் தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று (24) இரண்டாவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
இருப்பினும் அரசாங்கம் இதுவரை அவர்களின் பிரச்சினைகளுக்கு சாதகமான பதிலை அளிக்கவில்லை என்றும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
48 மணி நேரத்திற்கும் மேலாக வேலைநிறுத்தத்தை நீட்டிப்பதா என்பது குறித்து வரும் திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் GMOA அறிவித்துள்ளது.
இதேவேளை தற்போதைய வேலைநிறுத்தத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.