நடிகர் விஜய்க்கு நடிகை கஸ்தூரி அளித்த அரசியல் யோசனை
#Election
#Actor
#Actress
#Politician
Prasu
3 hours ago
தமிழக சட்டசபைத் தேர்தலில் களமிறங்குவதற்கு தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் கிடைக்கப்பெற்றது.
த.வெ.க. தலைவர் விஜய்,விசில் சின்னத்தை கோரிய நிலையில், அதே சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் விசில் சின்னம் குறித்து நடிகையும், அரசியல் செயற்பாட்டாளருமான கஸ்தூரி, “விஜய் விசில் சின்னம் தான் கேட்பார் என ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே குறிப்பிட்டிருந்தேன்.
அது நான் வழங்கிய யோசனை தான்.
தை பிறந்ததும் அவருக்கு சின்னம் பிறந்திருக்கிறது. அடுத்ததாக அவர் சேர வேண்டிய இடத்திற்கு வழி பிறந்திடும் ” எனவும் கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )