பிரபல பாடகி எஸ்.ஜானகியின் மகன் உயிரிழப்பு

#Death #TamilCinema #Movie #Singer #dance #Son
Prasu
2 hours ago
பிரபல பாடகி எஸ்.ஜானகியின் மகன் உயிரிழப்பு

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அன்புடன் அழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா இன்று காலமானார். 

நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் முரளி கிருஷ்ணா இன்று உயிரிழந்துள்ளார்.

முரளி கிருஷ்ணாவுக்கு ஒரு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். பாடகி ஜானகியின் மகன் என்பதைத் தாண்டி, பிரபலமான பரதநாட்டிய கலைஞர் என்ற பட்டத்தையும் பெற்றவர். சில படங்களிலும் நடித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!