ஓமன் மற்றும் இந்தோனேசியாவின் கடற்படை கப்பல்கள் இலங்கையில்!

#SriLanka #Indonesia #Oman #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
ஓமன் மற்றும் இந்தோனேசியாவின் கடற்படை கப்பல்கள் இலங்கையில்!

ஓமனின் ரோயல் கடற்படைக் கப்பலான ‘AL SEEB’ இன்று (22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 

75 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பலுக்கு லெப்டினன்ட் கமாண்டர் ஹமாத் பின் முகமது அல்தர்மகி தலைமை தாங்குகிறார்.

மேலும் அதன் துறைமுக வருகை இலங்கை கடற்படைக்கும் ஓமான் ராயல் கடற்படைக்கும் இடையிலான தொழில்முறை தொடர்பு மற்றும் நல்லெண்ண பரிமாற்றங்களை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கும் காலத்தில், கொழும்பில் உள்ள பல சுற்றுலா தலங்களை குழுவினர் பார்வையிட உள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தோனேசியாவின்  ‘KRI SULTAN ISKANDAR MUDA – 367’ என்ற கடற்படை கப்பலும் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும்  lanka4.com  ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!