நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டும்!!
#SriLanka
#sri lanka tamil news
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
நாட்டில் இன்று இடம்பெற்ற சில முக்கிய செய்திகளின் தொகுப்பு வருமாறு,
01. மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும்
02. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்
03. கல்வி மறுசீரமைப்பு - பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி
04. பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!
05. சுவிஸ் பாராளுமன்றத்தில் இலங்கைத் தமிழர்; அகதியாக சென்றவருக்கு இன்று உயர் பதவி
06. நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளனர் - முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
https://youtu.be/cdCld3wFGp0?si=W7R_l3NGZ6cOzJIu