டித்வா சூறாவளி தொடர்பில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்க குழுவொன்றை நியமிக்க முன்மொழிவு!
#SriLanka
#Parliament
#Disaster
#Cyclone
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
டித்வா சூறாவளியை எதிர்கொள்ளத் தயாராக இல்லாதது குறித்து முழுமையான ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க தேர்வுக் குழுவொன்றை நியமிகக் கோரி நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேணை நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவால் சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சியால் வழிமொழியப்பட்டது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் lanka4.com ஊடகத்துடன் இணைந்திருங்கள்