இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைக்க நடவடிக்கை!

#SriLanka #prices #Milk Powder #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைக்க நடவடிக்கை!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை ஜனவரி 16 ஆம் திகதி முதல் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக  வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். 

இதற்கமைய  400 கிராம் பால் மாவின் விலை 50 ரூபாவாலும், 01 கிலோ பால்மாவின் விலை 125 ரூபாவாலும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!