மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணையத்தின் இறுதி முடிவு!

#SriLanka #Electricity Bill #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணையத்தின் இறுதி முடிவு!

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கு எந்தவொரு மின்சார கட்டண திருத்தத்தையும் செயல்படுத்த வேண்டாம் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் இது தொடர்பில் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. 

குறித்த அறிக்கை வருமாறு, 

https://www.scribd.com/document/981055867/PR-Sinahal-14-01-2026-1#fullscreen=1&from_embed

 இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!