புத்தளத்தில் இரு மோட்டார் சைக்களில்கள் மோதி விபத்து - ஒருவர் பலி!
#SriLanka
#Accident
#Puththalam
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (13) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இரு சைக்கிள் ஓட்டுநர்களில் ஒருவர் சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்