தரம் 6 இற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் இணையவழியில்!

#SriLanka #School #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
தரம் 6 இற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் இணையவழியில்!

2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டில் பாடசாலைகளின் தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான முதலாம் சுற்று மேன்முறையீடுகளை 2026.01.12 முதல் 2026.01.25 வரை இணையவழி (Online) ஊடாக சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.moe.gov.lk இற்குச் சென்று (ஆகக் கூடியது) 3 பாடசாலைகளுக்கு மேன்முறையீடு செய்ய முடியும். 

அத்துடன்,என்ற இணையத்தள இணைப்பின் ஊடாகவும் நேரடியாக மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                      இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!