சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் இந்திய பிரஜை கைது!
#SriLanka
#Arrest
#Ciggerette
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 2,400 சிகரெட்டுகளை வைத்திருந்த 56 வயது இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
விமான நிலைய காவல் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் குறித்து விமான நிலைய பொலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்