ஒழுக்கத்தைப் பற்றி அர்ச்சுனா முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்! கெளசல்யா ஆரியரத்ன

#SriLanka #Archuna
Mayoorikka
1 day ago
ஒழுக்கத்தைப் பற்றி அர்ச்சுனா முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்! கெளசல்யா ஆரியரத்ன

பாராளுமன்ற உறுப்பினர் எவ்வாறு ஒழுக்கமாக செயற்பட வேண்டும் என்று அர்ச்சுனா இராமநாதன் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும் என ஊடகத்துறை பிரதி அமைச்சர் கெளசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

 வடக்கு மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இவரை தெரிவு செய்தார்கள் ஆனால் இன்று அந்த மக்களின் எதிர்பார்ப்பு வீண்டிக்கப்பட்டுள்ளது.

 பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதும்,சிற்றுண்டிக்கு சென்று சாப்பிடுவதும் மாத்திரம் பணி அல்ல என்பதை அர்ச்சுனா இராமநாதன் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!