கனடாவில் சாலை விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாய் மரணம்
#Jaffna
#Death
#Canada
#Accident
#Women
Prasu
15 hours ago
கனடாவில் நடந்த வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த கனடாவில் வாழ் 3 பிள்ளைகளின் தாயான 35 வயது பெண்னே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
எட்டோபிகோக் டிக்சன் பகுதியில் குறித்த பெண் வீதியைக் கடக்கும் போது கனரக வாகனத்தைச் செலுத்தி வந்த 26 வயதான சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பெண் மீது மோதியுள்ளார்.
(வீடியோ இங்கே )