கண்டியில் சற்றுமுன் பதிவான நிலநடுக்கம்!

#SriLanka #Earthquake #kandy #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 months ago
கண்டியில் சற்றுமுன் பதிவான நிலநடுக்கம்!

கண்டி உடுதும்புர -தேவஹந்திய பகுதியில் இன்று மாலை  2.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.ட 

 இது சிறிய நிலநடுக்கம் என்பதால், பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4