அம்பலங்கொடையில் விபத்து - ரயில் சேவைகள் பாதிப்பு!

#SriLanka #Train #service #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 day ago
அம்பலங்கொடையில்  விபத்து - ரயில் சேவைகள் பாதிப்பு!

அம்பலங்கொடையில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 கடலோர ரயில் பாதையில் அம்பலங்கொடையில் உள்ள கரித்த கண்டாவில் 52வது மைல்கல் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது, 

இதில் ஒரு  லொறியொன்று  ரயில் பாதையில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஐந்து அலுவலக ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!