முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத்திற்கு சஜித் வழங்கிய அங்கீகாரம்!

#SriLanka #Sajith Premadasa
Thamilini
1 day ago
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சரித ஹேரத்திற்கு சஜித் வழங்கிய அங்கீகாரம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்,  ஐக்கிய மக்கள் சக்தி  (SJB) கட்சியின் செயற்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

 சமீபத்திய ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​பேராசிரியர் ஹேரத், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து, குருநாகல் மாவட்டத்தில் கட்டுகம்பொல தொகுதியின் அமைப்பாளராகப் பணியாற்றியிருந்தார். 

 பேராசிரியர் ஹேரத்தின்  , அர்ப்பணிப்பு மற்றும் கட்சிக்கான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, இந்த நியமனம், ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவர் சஜித் பிரேமதாசவால் வழங்கப்பட்டுள்ளது. 

“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!