கனடாவில் சாலை விபத்தில் 60 வயது பெண் மரணம்

#Death #Canada #Accident #Women
Prasu
2 days ago
கனடாவில் சாலை விபத்தில் 60 வயது பெண் மரணம்

கனடாவின் கவர்தா ஏரிப் பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.

கில்லர்னி பே சாலைக்கு மற்றும் கேம்ப்ரே சாலைக்கு இடையே இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த ஒரிலியாவைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோதலின் போது பனிப்பொழிவு காரணமாக சாரதிகளின் பார்வை திறன் குறைவாக காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!