யாஷின் டாக்ஸிக் திரைப்படத்தில் இணைந்த ருக்மணி
#Actress
#TamilCinema
#Movie
Prasu
2 days ago
கன்னட சினிமாவில் ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருந்தது.
இப்படத்தில், கியாரா அத்வானி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில், டாக்சிக்' திரைப்படத்தில் 'மெலிசா' என்ற வேடத்தில் ருக்மணி வசந்த் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )