தமிழகத்திற்கு தப்பிச் சென்ற இலங்கை குடும்பம் - சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பக்கோரி மனுத்தாக்கல்!

#SriLanka #Mannar #Tamil Nadu #Economic #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 days ago
தமிழகத்திற்கு தப்பிச் சென்ற இலங்கை குடும்பம் - சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பக்கோரி மனுத்தாக்கல்!

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற குடும்பம் ஒன்று தங்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

மன்னாரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தங்களை மீள அனுப்பக்கோரி  இராமநாதபுரம் ஆட்சியரின் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

முறையான சட்ட வழிகள் மூலம் தாங்கள் திரும்பி வர முயற்சிப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர், ஆனால் தமிழக அரசு இதை எளிதாக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!